உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நாட்டிற்கு 40 இலட்சம் தடுப்பூசிகள்
முதல் தொகுதி தடுப்பூசிகள் இம்மாத இறுதிக்குள் கிடைக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முதல் கட்டத்தில் 30 வீத தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைக்கவுள்ளன.
எஞ்சிய கொரோனா தடுப்பூசிகள், பல்வேறு கட்டங்களின் கீழ் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நாட்டிற்கு இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பாலித்த அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் நாட்டிற்கு 40 இலட்சம் தடுப்பூசிகள்
Reviewed by Author
on
February 03, 2021
Rating:
Reviewed by Author
on
February 03, 2021
Rating:


No comments:
Post a Comment