மன்னார் தீவுப்பகுதிக்குள் முதன் முறையாக நெல் அறுவடை
மன்னார் நகர்ப்பகுதி முழுவதும் உவர் நீராக கணப்படும் பகுதியில் வெற்றிகரமாக நெற்செய்கை பண்ணப்பட்டு அறுவடைசெய்யப்படுவது தொடர்பாக தாராபுரம் கமக்கார அமைப்பினர் கருத்து தெரிவிக்கும் போது
தாராபுரம் கோரக்குளம் பகுதியை அண்டிய விவசாய காணியில் ஏ.ரி.308 என்னும் நெல்லினம் 80 ஏக்கரில் பயிர் செய்கை மேற்கொண்டிருந்தோம் .
அண்மையில் தாக்கிய புரேவி புயல் அதனுடன் கூடிய மழை காரணமாக அனைத்து அனைத்து பயிர்களும் அழிந்து அதில் காப்பாற்றப்பட்ட மூன்றரை ஏக்கர் பயிர்களே இன்று அறுவடை செய்யப்படுவதாக தாராபுரம் கமக்கார அமைப்பினர் தெரிவித்தார்கள்.
மன்னார் தீவுப்பகுதிக்குள் முதன் முறையாக நெல் அறுவடை
Reviewed by Author
on
February 15, 2021
Rating:

No comments:
Post a Comment