மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் ஆர்.லுமாசிறி தலைமையில் பழைய மாணவர்களது பங்கு பற்றுதலுடன் பழைய மாணவர் சங்கத்தினரால் பாடசாலைக்கான விளையாட்டு உபகரணங்கள் பாடசாலை அதிபர் எம்.கிருஸ்ரியன் முன்னிலையில் வழங்கி வைக்கப்பட்டது.
மன்னார் ஆண்டாங்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலைக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு
Reviewed by Author
on
February 11, 2021
Rating:

No comments:
Post a Comment