மன்னாரில் இருந்து இன்று காலை கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்தில் வயோதிபர் ஒருவர் திடீர் மரணம்.
இதன் போதே குறித்த வயோதிபர் பேரூந்தின் இருக்கையில் திடீர் சுகயீனம் காணரணமாக உயிரிழந்துள்ள நிலையில் காணப்பட்டுள்ளார்.
உடனடியாக இவரது சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த வயோதிபர் இது வரை அடையாளம் காணப்படவில்லை.
மேலதிக விசாரனைகளை வைத்தியசாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மன்னாரில் இருந்து இன்று காலை கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்தில் வயோதிபர் ஒருவர் திடீர் மரணம்.
Reviewed by Author
on
March 19, 2021
Rating:

No comments:
Post a Comment