சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல; 4.72 லட்சம் ரூபாய் ; புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல்
இதைத்தொடர்ந்து தேர்தல் அலுவலகத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் எழுத்து பிழை ஏற்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் நாம் தமிழர் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல, 4,72,900 என குறிப்பிடப்பட்டு புதிய பிரமாணப்பத்திரம் தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமான் மனைவி கயல்விழியின் ஆண்டு வருமானமும் புதிய பிரமாணப்பத்திரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 2016-2017, 2017-2018 நிதியாண்டுகளில் சீமான் மனைவிக்கு வருமானம் இல்லை என இருந்தது. 2016-2017ல் ரூ.2,65,890, 2017-18 ல் 2,82,900 என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சீமானின் ஆண்டு வருமானம் 1000 அல்ல; 4.72 லட்சம் ரூபாய் ; புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல்
Reviewed by Author
on
March 19, 2021
Rating:

No comments:
Post a Comment