கொழும்பு மறியல் சிறையில் கைபேசிகள் கைப்பற்றல்!
கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையின் அத்தியட்சகரின் கோரிக்கைக்கு அமைய இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
.
.
கொழும்பு மறியல் சிறையில் கைபேசிகள் கைப்பற்றல்!
Reviewed by Author
on
March 12, 2021
Rating:
Reviewed by Author
on
March 12, 2021
Rating:


No comments:
Post a Comment