பரீட்சை மோசடி ஈடுபட்ட நால்வர் கைது!
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நேற்று(புதன்கிழமை) நிறைவடைந்தது.
பரீட்சார்த்திக்குப் பதிலாக பரீட்சை எழுதிய குற்றச்சாட்டில் நேற்றைய தினம், 21 வயதுடைய இளைஞன் பலாங்கொட பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பரீட்சை மோசடி ஈடுபட்ட நால்வர் கைது!
Reviewed by Author
on
March 11, 2021
Rating:

No comments:
Post a Comment