காத்தான்குள புனித சூசையப்பர் ஆலயத்திருவிழாற்கனநவநாள் ஆத்தமானது 10/3/2021அன்நு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது அன்றைய நாள் திருப்பலியினை ஆருட்பனி ஜோ ன் ஸ்ரனின் சேசை அவர்கள் திரு அவையின் பாதுகாவலர் என்னும் கருப்பொருளில் அன்பியப்பனியாளர்களும் 2அன்பியமும் சிறப்பிக்க
2 நாள் திருப்பலியினை அருட்பனி அமல்ராஜ் குருஸ் அவர்கள் ஞானவாழ்வுக்கு பாதுகாவலர் என்னும் கருப்பொருளில் பீடப்பனியாளர்களும் மறைக்கல்வி மாணவர்களும் 3ம் அன்பியமும் சிறப்பிக்க 3ம் நாளுக்கான திருப்பலியினை அருட்பனி அன்ரன் தவராஜா அவர்கள் கற்பு வாழ்வுக்கு பாதுகாவலர் என்னும் கருப்பொருளில் இளையேர்களும்4 ம் அன்பியமும் சிறப்பிக்க4 ம் நாளுக்கான திருப்பலியினை அருட்பனி றொசான் அடிகளார்மௌனத்தின் ஆழம் வளனார் என்னும் கருப்பொருளில் அன்னையர்களும் 7 ம் அன்பியமும் சிறப்பிக்க அன்றைய தினம் திருப்பலியில் பிரசாந்தன் அடிகளாரின் முதல் திருப்பலியும் நிறைவில் அவருக்கு சிறிய கௌறவிப்பு நிகழ்வும் இடம் பெற்றதுடன் 5 நாளுக்கான திருப்பலியினை ஆருட்பனி ரஞ்சன்சேவியர் அவர்கள் அருமையான தந்தை யோசேயப்பு என்னும் கருப்பொருளில் தந்தையர்களும்5 ம் அன்பியமும் சிறப்பிக்க6 நாளுக்கான திருப்பலியினை சத்தியராஜ் அவர்கள் மீட்புத்திட்டத்துக்கு இடம் கொடுத்த புனித வளனார் என்னும் கருப்பொருளில் திருப்பாலத்துவசபை மாணவர்களும் பாடகர்குழாமும் சிறப்பிக்க 7நாளுக்கான திருப்பலியினை அருட்பனி அந்தோனி தாஸ் டலிமா அவர்கள் குடும்பங்களின் பாதுகாவலர் என்னும்கருப் பொருளில் குடும்பங்களும் 9அன்பியமும் சிறப்பிக்க திருப்பலி நிறைவில் காத்தான்குள உள்நுளையும் பகுதியில்இருந்த சூசையப்பர் சுருபம் பழுதடைந்த நிலையில் புதிதாக வைப்பதாற்கா ஆலயதிதில் இருந்து மெழுகுதிரிகளை ஏந்தி சென்று குறித்த இடத்தில் வைக்கப்பட்டது 8நாளுக்கான திருப்பலியினை அருட்பனி ராஜனிக்காந் அடிகளார் தொழிளார்களின் முன்மாதிரி என்னும் கருப்பொருளில் 8அன்பியமும் சூசையப்பர் குழுக்களும் சிறப்பிக்க 9நாளுக்கான திருப்பலியினை அருட்பனி கிறிஸ்ரின் ரூபன் பெர்னானாடே அவர்கள் கருவூலக இயேசுவின் காப்பாளர் என்னும் கருப்பொருளில் இளைஞர்களும்1 ம் அன்பியமும் சிறப்பிக்க அன்றைய நாள் திருப்பலியில் பாரளமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் 3/19/2021இன்றைய நாள் திருவிழா திருப்பலியினை ஒரு தந்தையின் இதயம் என்னும் கருப்பொருளில் மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்ராசேசை அடிகளார் தலமையில் ஐந்துக்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் இனைந்து கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் இதற்கான ஒழுங்கு படுத்தல்கள் அனைத்தையும் காத்தான்குளபங்குத்தந்தை அருட்ப தயாளன் குஞ்ஞ அவர்களின் வழிகாட்டுதலின் கிழ் நடை பெற்றமை குறிப்பிடத்தக்கது மோலும் திருவிா திருப்பலியில் அடம்பன் பறப்பாங்கன்டல் காத்தான்குள அருட்சகோதரிகள் கலந்து கொண்டதுடன் காத்தான்குள ஆலயத்திருவிழாவிற்காக தகுந்த அய்த்தமாக ஒப்புரவு அருட்சாதனம் அருத்தந்தையர்கள் வருகைதந்தமையு குறிப்படத்தக்கது
No comments:
Post a Comment