தலைமன்னாரில் புகையிரத விபத்தில் இறந்த சிறுவனின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக
சிறுவனின் உடலுக்கு தலைமன்னார் பகுதி மக்கள் தலைமன்னார் பாடசாலை மாணவர்கள் அரசியல் பிரமுகர்கள் அரச ஊழியர்கள் என பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்
சிறுவனின் உடல் பொது மக்களின் அஞ்சலியின் பின்னர் 3 மணியளவில் தலைமன்னார் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது
தலைமன்னாரில் புகையிரத விபத்தில் இறந்த சிறுவனின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக
Reviewed by Author
on
March 17, 2021
Rating:

No comments:
Post a Comment