பொது மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம்!
 அதாவது அரிசி, மாவு, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட 10 அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய பொதி, எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் சதொச கிளைகளில் 1000 ரூபாய் விலையில் கிடைக்கும் எனவும் பந்துல குணவர்தன  கூறியுள்ளார்.
மேலும், அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகின்ற  விசேட நடமாடும் விற்பனை நிலையங்களிலும் இந்த உணவு பொதியினை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் சுகாதார நடைமுறைகளை இதன்போது கடைபிடிக்க வேண்டியதும் அவசியம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்
.
.
பொது மக்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்க அரசாங்கம் தீர்மானம்!
 
        Reviewed by Author
        on 
        
March 22, 2021
 
        Rating: 
      
 
        Reviewed by Author
        on 
        
March 22, 2021
 
        Rating: 


No comments:
Post a Comment