பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பெருந்திரளான மக்கள் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர்!
இவர்கள், உரிய நேரத்தில் பதுளை வைத்தியசாலைக்குச் செல்லவேண்டும் என்பதற்காக, சம்பவ தினத்தன்று குறித்த பேருந்தில் ஏறத் தவறிய நிலையில், முச்சக்கர வண்டியொன்றில் துரத்திப் பிடித்து பேருந்தில் ஏறியுள்ளனர்.
இந்நிலையில், பேருந்து நிற்காமல் சென்றிருந்தால் இவர்கள் இன்று உயிருடன் இருந்திருப்பார்கள் என அப்பகுதி மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இவ்வாறு உயிரிழந்த அந்தோனி நோவா என்பவர் பிறந்த நாளன்றே உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பெருந்திரளான மக்கள் பங்கேற்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திவருகின்றனர்!
Reviewed by Author
on
March 21, 2021
Rating:

No comments:
Post a Comment