சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு - பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு
அத்தோடு வெளிப்பிரதேசத்தவர்களின் வருகையும் அதிகரித்துள்ளதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதென தெரிவிப்பதுடன் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பில் வட்டவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் விராஜ் விதானகே விடம் வினவிய போது வட்டவளை பிரதேசதேசத்தில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இனியும் இவ்வாறான சட்டரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றி வளைப்புகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.
சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வு - பிரதேசவாசிகள் குற்றச்சாட்டு
Reviewed by Author
on
March 21, 2021
Rating:

No comments:
Post a Comment