அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 7 சடலங்கள் நல்லடக்கம்

மேலும் 7 பேரின் சடலங்கள் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மஜ்மா நகரில் மஜ்மா நகரில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, இன்றைய தினத்தில் மாத்திரம் 9 பேர் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

 மரணித்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் காணிகளை அண்மித்த இடங்களின் இராணுவத்தினர் பலத்த பாதுகாப்புடன் செயற்படுவதுடன், அனுமதி இல்லாதவர்கள் மற்றும் ஊடவியலாளர்கள் ஆகியோர் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் 7 சடலங்கள் நல்லடக்கம் Reviewed by Author on March 05, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.