ரஞ்சன் ராமநாயக்க பார்வையாளர்களை சந்திக்க இரண்டு வாரங்களுக்கு தடை
பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா, ரஞ்சன் ராமநாயக்கவை சந்திப்பதற்காக சிறைச்சாலைக்கு சென்றிருந்த போது, Selfie எடுத்துக்கொண்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ரஞ்சன் ராமநாயக்க பார்வையாளர்களை சந்திக்க இரண்டு வாரங்களுக்கு தடை
Reviewed by Author
on
March 12, 2021
Rating:
Reviewed by Author
on
March 12, 2021
Rating:


No comments:
Post a Comment