கொரோனா அச்சுறுத்தல் – வேலை இழந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு!
குறித்த விபரங்களை எதிர்வரும் 01ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன், இதுதொடர்பான மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள 0112368502 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது
.
.
கொரோனா அச்சுறுத்தல் – வேலை இழந்தவர்களுக்கான விசேட அறிவிப்பு!
Reviewed by Author
on
March 18, 2021
Rating:

No comments:
Post a Comment