ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தீடீர் கைது
உயிர்த்த ஞாயிறு குண்டுதாரிகளுக்கு உதவிய குற்றச்சாட்டில் இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ரிஷாட் பதியுதீன் மற்றும் ரியாஜ் பதியுதீன் தீடீர் கைது
Reviewed by Author
on
April 24, 2021
Rating:
Reviewed by Author
on
April 24, 2021
Rating:



No comments:
Post a Comment