அண்மைய செய்திகள்

recent
-

Oxford Astra Zeneca தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு நாளை முதல்

ஒக்ஸ்போர்ட் எக்ஸ்ட்ராசெனகா (Oxford Astra Zeneca) தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு நாளை (28) முதல் வழங்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் சுகாதார பிரிவினருக்கு முதலில் அதனை வழங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Oxford Astra Zeneca தடுப்பூசியின் 2 ஆவது சொட்டு நாளை முதல் Reviewed by Author on April 27, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.