அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!
இலங்கை ரயில்வே திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.
இன்று (11) நள்ளிரவு முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மாகாணங்களுக்கு இடையில் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதை தொடர்ந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான அரச மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து சேவையை இன்று (11) நள்ளிரவு முதல் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக பேருந்துகளை பயன்படுத்தும் விதம் பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கான அறிவித்தல்!
Reviewed by Author
on
May 11, 2021
Rating:

No comments:
Post a Comment