இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்!
குறித்த 19 பேரும் 12 மாவட்டங்களில் இருந்து பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.
உயிரிழந்தவர்களில் 8 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் அடங்குவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் சுனன்தபுர, இலவாளை, கோன்கஹவெல, ரத்மலானை, தெஹியத்தகண்டிய, பதுளை, மயிலகஸ்தென்ன, வாத்துவை, கொள்ளுபிட்டி, ரத்தொலுவை, ராகமை, போத்தல,அலபலாதெணிய, அங்குலுகஹ, ஹிக்கடுவை, நுவரெலியா, அனுராதபுரம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்!
Reviewed by Author
on
May 08, 2021
Rating:

No comments:
Post a Comment