யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள ஒரு சந்தைத் தொகுதி!
அதன்போது சந்தையில் வியாபாரிகள் உள்பட பலர் முகக்கவசம் அணியாமல் இருந்துள்ளனர்.
அத்துடன், சமூக இடைவெளியும் பேணப்படவில்லை. அதனால் எச்சரிக்கை செய்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கல்வியங்காடு பொதுச் சந்தையை மறு அறிவித்தல் வரை மூடுமாறு பணித்தனர்.
யாழ். மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள ஒரு சந்தைத் தொகுதி!
Reviewed by Author
on
May 08, 2021
Rating:

No comments:
Post a Comment