62வது வருடத்தை நிறைவு செய்யும் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை
14.05.1959 அன்று ஆரம்பமாகி இன்றுடன் [14.05.2021] 62 வது வருடத்தை நிறைவு செய்கின்றது மன்னார் சித்தி விநாயகர் இந்து தேசிய பாடசாலை.கல்வி, கலை, விளையாட்டு என அனைத்து துறைகளிலும் மன்னார் மண்ணில் மிளிர்ந்து தனிச்சிறப்புடன் உயர்ந்து சிறந்து விளங்குகின்றது.
62வது வருடத்தை நிறைவு செய்யும் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலை
Reviewed by Author
on
May 14, 2021
Rating:

No comments:
Post a Comment