ஓட்டமாவடியில் நான்கு நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம்
அந்த வகையில், கடந்த திங்கள் முதல் வியாழன் வரையான 4 நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
இதில் முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.
நேற்று வரை நல்லடக்கம் செய்யப்பட்ட உடல்களுடன் மொத்த நல்லடக்கம் 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியில் நான்கு நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம்
Reviewed by Author
on
May 21, 2021
Rating:

No comments:
Post a Comment