யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன- யாழ்.மாவட்ட செயலாளர்
இவ்வாறு வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற இடைக்கால நிவாரண உதவியாக 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதியினை பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கி வருகின்றோம்.
அதனடிப்படையில் யாழில் இதுவரை சுமார் 7,251 குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உணவு பொதி, தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
மேலும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தொடர்ச்சியாக உதவிகள், வழங்கப்பட்டு வருகின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் 7,251 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன- யாழ்.மாவட்ட செயலாளர்
Reviewed by Author
on
May 21, 2021
Rating:

No comments:
Post a Comment