மன்னாரில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்.
எனினும் மன்னாரில் இருந்து பல தடவைகள் குறித்த அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினாலும், குறித்த தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என மன்னாரில் பாதீக்கப்பட்ட மின் பாவனையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் மின்சார சபையில் கடமையாற்றும் பலர் தென் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதோடு அவர்கள் விடுமுறையில் வீடு சென்றமையினால் உரிய நடவடிக்கைளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ள போதும், வட மாகாணத்திற்கு பொறுப்பான இலங்கை மின்சார சபையின் யாழ் பிராந்திய அலுவலகத்தின் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போதும் குறித்த தொலைபேசி இலக்கம் உரிய முறையில் செயல் படாமை குறித்து மன்னார் மாவட்ட மின் பாவனையாளர்கள் விசம் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் சீரற்ற மின் விநியோகம் குறித்து மின் பாவனையாளர்கள் விசனம்.
Reviewed by Author
on
May 26, 2021
Rating:
Reviewed by Author
on
May 26, 2021
Rating:



No comments:
Post a Comment