பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு!
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள் அத்துமீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலகச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களைத் திரும்பியனுப்பியுள்ளனர்.
வெல்லவாய, ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகளே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர்.
பண்டாரவளை நகர பொதுச்சந்தை மூடல்- அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு!
Reviewed by Author
on
May 09, 2021
Rating:

No comments:
Post a Comment