மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை பலி
பிரதேசவாசிகளினால் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலத்தை மீட்ட பொலிஸார், சட்டவிரோத மின்சார வேலி அமைத்தவர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் ஹட்டன் நீதிமன்ற நீதவான் சடலத்தை பார்வையிட்ட பின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
மாணிக்ககல் அகழ்விற்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை பலி
Reviewed by Author
on
May 31, 2021
Rating:
Reviewed by Author
on
May 31, 2021
Rating:


No comments:
Post a Comment