மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல்
அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைக் குழுவின் பரிந்துரைக்கமைய இருபது வருட நடவடிக்கைக் காலத்தின் அடிப்படையில் நிர்மாணித்தல், பராமரித்து ஒப்படைத்தல் மற்றும் செயற்படுத்தல் அடிப்படையில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்தல் மற்றும் மன்னார் உப மிகவலுக்கட்டமைப்புடன் இணைத்தல் போன்றவற்றுக்கான ஒப்பந்தம் ர்சைரசயள Pழறநச (Pஎவ) டுவன இற்கு வழங்குவதற்காக மின்சக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணித்தல்
Reviewed by Author
on
June 16, 2021
Rating:

No comments:
Post a Comment