180 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு – இந்தியாவில் சம்பவம்
ஆழ்துளை கிணற்றில் 4 வயது சிறுவன் விழுந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மீட்புப்பணி தொடங்கியது.
தேசிய பேரிடர் மீட்புப்படையினர், இராணுவம் மற்றும் மாவட்ட நிர்வாகம் என அனைத்து தரப்பும் இணைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
8 மணி நேர தீவிர முயற்சிக்கு பின்னர் சிறுவன் சிவா உயிருடன் மீட்கப்பட்டான். மீட்கப்பட்ட சிறுவன் உடனடியாக அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான்.
180 அடி ஆழ ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு – இந்தியாவில் சம்பவம்
Reviewed by Author
on
June 15, 2021
Rating:

No comments:
Post a Comment