ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்
குறிப்பாக வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் திமிங்கலம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு கடற்றொழில் திணைக்களம் உத்தியோகர்கள், பொது சுகாதார பரிசோதகர் வருகை தந்துள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
ஊர்காவற்துறை – சுருவில் கடற்கரையில் கரையொதுங்கியது திமிங்கலம்
Reviewed by Author
on
June 15, 2021
Rating:

No comments:
Post a Comment