மன்னார் மாவட்டத்திற்கு “ அன்பே சிவம் “ அமைப்பினரின் இடர்கால இரண்டாம் கட்ட உதவிகள்…
இந் நிகழ்விற்கு சைவ தமிழ் சங்கத்தின் துணை தலைவரும் மன்னார் மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் வைத்திய கலாநிதி திரு. மு. கதிர்காமநாதன் ஐயா அவர்களும் மாளிகைத்திடல் குருக்கள் ஐயா உள்பட மாவட்ட புனர்வாழ்வு உத்தியோகத்தர் திரு. சுதாகரன் அன்பே சிவத்தின் தொண்டர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
மன்னார் மாவட்டத்திற்கு “ அன்பே சிவம் “ அமைப்பினரின் இடர்கால இரண்டாம் கட்ட உதவிகள்…
Reviewed by Author
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment