வரலாற்றை திரிப்பவர்களுக்கு ’மேதகு’ பதிலடி தரும் - நடிகர் சத்யராஜ்!
கிட்டு எனும் புதுமுகப் படைப்பாளி, போதிய ஆராய்சித் தரவுகளின் அடிப்படையில் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை, தமிழ் ஈழ திரைக்களம் என்ற பதாகையின் கீழ் ரியாஸ் தயாரித்துள்ளார். பிரவீன் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டே படம் முடிவு பெற்ற இப்படம் கடந்த நவம்பர் 26, 2020 அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றால் தள்ளிப்போன இப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
வரலாற்றை திரிப்பவர்களுக்கு ’மேதகு’ பதிலடி தரும் - நடிகர் சத்யராஜ்!
Reviewed by Author
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment