நாடு திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் 70 கோடி ரூபா மதுபானம் விற்பனை!
இலங்கை மதுவரித்திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.
கடந்த 21 மற்றும் 22,23ஆம் திகதிகளில் 1409 மதுக்கடைகளுக்கு திறப்பதற்கான அனுமதியளிக்கப்பட்டிருந்தது. நாடளாவிய ரீதியில் உள்ள மதுக்கடைகளின் எண்ணிக்கை 4200 ஆகும்.
நாடு திறக்கப்பட்ட இரண்டு நாட்களில் 70 கோடி ரூபா மதுபானம் விற்பனை!
Reviewed by Author
on
June 26, 2021
Rating:

No comments:
Post a Comment