அண்மைய செய்திகள்

recent
-

உலகை மிரட்டும் டெல்டா திரிபு கொரோனா வைரஸ்! - WHO அறிவிப்பு!

இந்தியாவில் முதன்முதலாக அடையாளம் காணப்பட்ட ´டெல்டா´ திரிபு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக மாறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி இதனை தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

உலகை மிரட்டும் டெல்டா திரிபு கொரோனா வைரஸ்! - WHO அறிவிப்பு! Reviewed by Author on June 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.