யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் குப்பைக்கு மூட்டிய தீக்குள் வீழ்ந்து உயிழந்துள்ளார்.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை முன்னெடுத்த்துடன் , சடலத்தை மீட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதன வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.
குடும்பப் பெண் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும் , அதற்காக சிகிச்சை பெற்று வந்தவர் எனவும் காலை குப்பை மூட்டிய பின்னர் உயர் இரத்த அழுத்தம் காரணமாக எரிந்துகொண்டிருந்த குப்பைக்கு மேல் விழுந்திருக்கலாம் என உறவினர்கள் இறப்பு விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் குடும்பப் பெண் ஒருவர் குப்பைக்கு மூட்டிய தீக்குள் வீழ்ந்து உயிழந்துள்ளார்.
Reviewed by Author
on
June 15, 2021
Rating:

No comments:
Post a Comment