மன்னார் நகர் பகுதியில் விசேட கொரோனா பரிசோதனை
மன்னார் பிரதேச செயலகம் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகஸ்தர்கள் இணைந்து பனங்கட்டுகொட்டு மற்றும் எமில் நகர் பகுதிகளில் மீன்பிடி தொழிளாலர்கள் மற்றும் பொதுமக்கள் அரச ஊழியர்கள் உட்பட 400க்கு மேற்பட்ட நபர்களுக்குமான பீ.சீ.ஆர் பரிசோதனைகளை மேற்கொண்டனர்
இன்றைய தினம் பொது மக்களிடம் பெறப்பட்ட மாதிரிகள் யாழ்பாண வைத்தியசாலைகளுக்கு மேலதிக பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கபடவுள்ளமை குறிப்பிடதக்கது
மன்னார் நகர் பகுதியில் விசேட கொரோனா பரிசோதனை
Reviewed by Author
on
June 04, 2021
Rating:
Reviewed by Author
on
June 04, 2021
Rating:



















No comments:
Post a Comment