அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் சுவாமி கைவல்யா ஆனந்தா , தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி

மன்னார் சுவாமி கைவல்யா ஆனந்தா , தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி நேற்று மாலை 4 மணி அளவில் சுவாமி கைவல்ய ஆனந்தா மடு வீதியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு முன்பு வைத்து குடிபோதையில் இருந்த 3 நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்.


மன்னார் சுவாமி கைவல்யா ஆனந்தா , தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Author on June 26, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.