நாட்டில் 4.5 மில்லியன் மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துகின்றனர் !
குறித்த கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இது இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் இன்று (26) என்பதால் அதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் 4.5 மில்லியன் மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துகின்றனர் !
Reviewed by Author
on
June 26, 2021
Rating:

No comments:
Post a Comment