மன்னாரில் கொரோனா தடுப்பூசி வழங்கல் செய்திட்டம் முன்னெடுப்பு
மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை இணைந்து வைத்தியர் s.றோய் பீரிஸ் மற்றும் வைத்தியர் T.சுதாகர் தலைமையில் இன்றையதினம் ஆடை தொழிற்சாலையில் மேற்படி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றது
மன்னார் தள்ளாடி 54 படைபிரிவை சேர்ந்த இராணுவத்தினர் அனுசரையுடன் நேற்றையதினம் 494 பேருக்கும் இன்றைய தினம் இரண்டாம் பகுதியினருக்கும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம் பெற்று வருகின்றது .
மன்னாரில் கொரோனா தடுப்பூசி வழங்கல் செய்திட்டம் முன்னெடுப்பு
Reviewed by Author
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment