மட்டக்களப்பில் ஒரேநாளில் 232 பேருக்கு கொரோனா- மூவர் உயிரிழப்பு
இதற்கமைய மாவட்டத்தில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 70 ஆக உயர்வடைந்துள்ளது. மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேரும் ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதேவேளை காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 28 பேருக்கும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 50 பேருக்கும் ஓட்டுமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேருக்கும் களுவாஞ்சிக்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2 பேருக்கும் கோறளைப்பற்று மத்தியில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேருக்கும் வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதேபோன்று ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 46 பேருக்கும் பட்டிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5 பேருக்கும் செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 3 பேருக்கும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேருக்கும் வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேருக்கும் வாகரை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 17 பேருக்கும் வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் ஒரேநாளில் 232 பேருக்கு கொரோனா- மூவர் உயிரிழப்பு
Reviewed by Author
on
June 19, 2021
Rating:
Reviewed by Author
on
June 19, 2021
Rating:


No comments:
Post a Comment