மண்ணெண்ணெய் குறித்த மர்மம் ; பொலிஸார் தீவிர விசாரணை
வீட்டில் வேலை செய்யும் சாரதியால் மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டதாக விசாரணையின் போது ரிஷாத் பதியுதீனின் மாமியார் கூறியதாகத் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த பணிப்பெண்ணின் அறையில் கண் டெடுக்கப்பட்ட லைட்டரின் உரிமையாளர் யார் என்றும் டயகம சிறுமியின் தலையணைக்கு அருகில் அது எப்படி வந்தது என்பன போன்ற விடயங்களை புலனாய்வா ளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
இதேவேளை அமைச்சரின் வீட்டில் ஒருபோதும் மண்ணெண்ணெய் – லைட்டரைப் பயன்படுத்திய தில்லை என முன்னதாக குறித்த வீட்டில் பணிபுரிந்த மற்றொரு பெண் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
மண்ணெண்ணெய் குறித்த மர்மம் ; பொலிஸார் தீவிர விசாரணை
Reviewed by Author
on
July 28, 2021
Rating:
Reviewed by Author
on
July 28, 2021
Rating:



No comments:
Post a Comment