அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

 ஆகஸ்ட் மாதம் 4 ஆம் மற்றும் 8 ஆம் திகதிகளுக்கு உட்பட்ட காலப்பகுதியில் அவை இலங்கைக்கு கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் பணம் செலுத்து குறித்த தடுப்பூசி தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன் ஒரே நேரத்தில் ஒதுக்கப்பட்ட அதிகளவான தடுப்பூசி தொகை இதுவாகும்.

மேலும் 4 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் இலங்கைக்கு Reviewed by Author on July 28, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.