ஆபத்தான லெம்டா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை..!
இது ஒரு புதிய வகையான திரிபு. இதுகுறித்து இன்னும் உலக சுகாதாரஸ்தாபனம் உத்தியோகபூர்வமான தகவல் எதனையும் வழங்கவில்லை.
எவ்வாறாயினும் வெளிநாடுகளில் இருந்து இலங்கைவரும் நபரொருவர், நோய் அறிகுறிகளை வெளிக்காட்டாத முடியாதவராக சமூகத்துக்குள் பிரவேசிப்பாராக இருந்தால், அவர் ஊடாக இந்த வைரஸ் திரிபு இலங்கையில் பரவும் சாத்தியங்கள் உள்ளன.
இதுதொடர்பாக அவதானமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்
ஆபத்தான லெம்டா வைரஸ் திரிபு இலங்கையிலும் பரவுவதற்கான சாத்தியம் இருப்பதாக எச்சரிக்கை..!
Reviewed by Author
on
July 07, 2021
Rating:
Reviewed by Author
on
July 07, 2021
Rating:


No comments:
Post a Comment