ஃபைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்
இலங்கைக்கு மேலும் 1.4 மில்லியன் எக்ஸ்ரா செனகா தடுப்பூசி கிடைக்கவுள்ளதால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாதத்தின் மூன்றாம் வாரமளவில் குறித்த தடுப்பூசி தொகை நாட்டை வந்தடைய உள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்தார்.
ஃபைஸர் தடுப்பூசி ஏற்றும் பணிகளை இடைநிறுத்த தீர்மானம்
Reviewed by Author
on
July 08, 2021
Rating:
Reviewed by Author
on
July 08, 2021
Rating:


No comments:
Post a Comment