அண்மைய செய்திகள்

recent
-

இன்றும் இரு மில்லியன் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது..!

இலங்கை மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் கொள்வனவு செய்த மேலும் 2 மில்லியன் சினோபார்ம் Sinopharm) கொவிட் தடுப்பூசிகள் சீனாவில் இருந்து இன்று (11) அதிகாலை நாட்டை வந்தடைந்தன.

 இதன்படி, நாள் ஒன்றில் அதிகூடிய தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டமை இதுவே முதல்முறையாகும். இவை 2 ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்கள் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன.

இன்றும் இரு மில்லியன் தடுப்பூசி நாட்டை வந்தடைந்தது..! Reviewed by Author on July 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.