இன்று முதல் 24 மணிநேர தடுப்பூசி செலுத்தும் நிலையம் ஆரம்பம்..!
இந்த தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை, இராணுவத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
24 மணிநேரமும் தடுப்பூசி வழங்கும் நிலையம் அமைக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
விஹாரமஹாதேவி பூங்கா மாத்திரமன்றி, மேல் மாகாணத்தின் பல்வேறு இடங்களில் அஸ்ட்ரா சேனிகா தடுப்பூசியின் இரண்டாவது DOSE வழங்கப்படுகின்றது.
இன்று முதல் 24 மணிநேர தடுப்பூசி செலுத்தும் நிலையம் ஆரம்பம்..!
Reviewed by Author
on
August 01, 2021
Rating:
Reviewed by Author
on
August 01, 2021
Rating:


No comments:
Post a Comment