"பசி இல்லா மன்னார்" அமைப்பின் ஊடாக துவிச்சக்கர பழுதுபார்க்கும் நிலையம் கையளிப்பு
மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் டாக்டர் அரசகோன் கிளினிக் நிதி அணுசரணையில் பசி இல்லா மன்னார் அமைப்பின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் சதீஸ் ஏற்பாட்டில் வைத்தியர் அரசகோன் கிளினிக்னுடைய நிறுவனத்தலைவர் குறித்த துவிச்சக்கரவண்டி பழுதுபார்க்கும் நிலையத்தை வைபவரீதியாக கையளித்தார்
குறித்த அமைப்பின் ஊடாக தொடர்ச்சியாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண பொருட்கள் மற்றும் தொழில் வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட வருகின்றமை குறிப்பிடத்தக்கது
"பசி இல்லா மன்னார்" அமைப்பின் ஊடாக துவிச்சக்கர பழுதுபார்க்கும் நிலையம் கையளிப்பு
Reviewed by Author
on
August 01, 2021
Rating:
Reviewed by Author
on
August 01, 2021
Rating:




No comments:
Post a Comment