பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் தலைமையில் வட மாகாண பொலிஸ்மா அதிபரை சந்தித்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த வணபிதா அல்பிரட் மணிமாறன்.
யாழ் மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட குறிய வணபிதா அல்பிரட் மணிமாறன் வட மாகாண பொலிஸ்மா அதிபரை சந்தித்து கலந்துரையாடினார்.
-இதன் போது வடமாகாணத்தின் தற்போதைய நிலவரம் தொடர்பாகவும்,கொரோனா தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக கலந்துரை யாடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளர் தலைமையில் வட மாகாண பொலிஸ்மா அதிபரை சந்தித்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த வணபிதா அல்பிரட் மணிமாறன்.
Reviewed by Author
on
August 24, 2021
Rating:
Reviewed by Author
on
August 24, 2021
Rating:

No comments:
Post a Comment