வாகன விபத்துக்களில் 51 பேர் உயிரிழப்பு
இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்துக்கள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன.
மேல், வடமேற்கு, தென் மாகாணங்களில் விபத்துக்கள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. அத்துடன், புதன், சனி, ஞாயிறு தினங்களில் விபத்துக்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளன. மாலை 4 மணிக்குப் பின்னரே கூடுதலான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
வாகன விபத்துக்களில் 51 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
August 02, 2021
Rating:

No comments:
Post a Comment