ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!
ரிஷாட்டின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்து தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி ஹிஷாலினி தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் குழுவிடம், குறித்த 29 வயதான பெண் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண் கடந்த 2009 - 2010 காலப்பகுதியில் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரிஷாட்டின் வீட்டில் மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம்!
Reviewed by Author
on
August 02, 2021
Rating:

No comments:
Post a Comment