அதிபர் - ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டது
கொரோனா தொற்றுப் பரவல் நிலைமையை கருத்திற்கொண்டு இலங்கை மருத்துவர்கள் சங்கம் ஆசிரியர்கள், அதிபர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தது.
இதனை கருதிற்கொண்டு ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டதுள்ளதாக அதிபர்-ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அதிபர் - ஆசிரியர் சங்கங்களின் ஆர்ப்பாட்டப் பேரணி கைவிடப்பட்டது
Reviewed by Author
on
August 07, 2021
Rating:
Reviewed by Author
on
August 07, 2021
Rating:


No comments:
Post a Comment